இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூன் 12, 2020 | ADDED : ஜூன் 12, 2020
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய தன்வந்த்ரயேஅம்ருத கலசஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாயத்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:பொருள்அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே! தன்வந்திரி பகவானே! எல்லா நோய்க்கும் மருந்தாகவும், நோய்களைத் தீர்ப்பவனாகவும் இருப்பவனே! மூவுலகிற்கும் அதிபதியே! மகாவிஷ்ணுவே! உம்மை வணங்குகிறோம்.