உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஆதிபூஜ்யாய தேவாய தந்த மோதக தாரிணே!வல்லபா ப்ராண காந்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!பொருள்: முழு முதல் பொருளே! முதலில் வழிபாடு செய்யப்படுபவரே! ஒடிந்த தந்தமும், கொழுக்கட்டையும் வைத்திருப்பவரே! வல்லபையின் பிராண நாதரே! கணேசப் பெருமானே! எங்களுக்கு மங்களத்தை அருள் செய்ய வேண்டும்.