உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ததி சங்க துஷாராபம்க்ஷீரோ தார்ணவ ஸம்பவம்நமாமி சசி நம் ஸோமம்ஸம போர் மகுட பூஷணம்பொருள்: தயிர், சங்கு, பனித்துளி ஆகியவற்றின் வெண்மைக்கு நிகராக துாய வெண்ணிறத்தோடு திகழும் சந்திரனே! எல்லாவிதமான நன்மைகளையும் அருளும் சிவனின் செஞ்சடையில் அழகுடன் திகழ்பவனே! உன்னைத் தலை வணங்கிப் போற்றுகின்றேன்.