இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூலை 07, 2020 | ADDED : ஜூலை 07, 2020
கந்தர்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே!குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்!!பொருள்கோடி மன்மதர்களைப் போல அழகு கொண்டவரே! விருப்பங்களை நிறைவேற்றுபவரே! வேலாயுதத்தைக் கையில் வைத்திருப்பவரே! குமரக்கடவுளான முருகப்பெருமானுக்கு மங்களம் உண்டாகட்டும்.