உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ நந்தனாய ச!நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:!!வசுதேவரின் புதல்வரே! தேவகியின் மைந்தரே! நந்தகோபரின் குமாரரே! பசுக்களை விருப்பமுடன் காப்பவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.