இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜூலை 17, 2021 | ADDED : ஜூலை 17, 2021
வஜ்ரதம்ஷ்ட்ரம் த்ரிநயனம் காலகண்ட மரிந்தமம்!ஸஹஸ்ரகர மத்யுக்ரம் வந்தே ஸம்புமுமாபதிம்!!வஜ்ராயுதம் போல கோரைப்பற்கள் கொண்டவரே! முக்கண்ணரே! ஆலகால விஷத்தை கழுத்தில் தாங்கியவரே! எதிரிகளை அழிப்பவரே! ஆயிரம் கைகள் உடையவரே! உக்ரமூர்த்தியே! உமையவளின் கணவரான பரமசிவனே! உம்மை வணங்குகிறேன்.