இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஏப் 17, 2012 | ADDED : ஏப் 17, 2012
முதிதாய முக்தசசி நாவதம்ஸினேபஸிதாவலேப ரமணீய மூர்த்தயே! ஜகதிந்த்ரஜால ரசனா படீயஸேமஹஸே நமோஸ்து வடமூல வாஸினே!!பொருள்: மகிழ்ச்சியில் திளைப்பவரே! பிறைச்சந்திரனை தலையில் சூடியவரே! விபூதி தரித்த திருமேனியுடன் அழகுடன் திகழ்பவரே! உலகத்தில் இந்திரஜாலம் செய்யும் சமர்த்தரே! ஆலமரத்தின் அடியில் வசிப்பவரே! தட்சிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.