இந்த வார ஸ்லோகம்!
UPDATED : டிச 11, 2013 | ADDED : டிச 11, 2013
ஸ்ரீராம தூத மஹா தீரருத்ர வீர்ய ஸமுத்பவஅஞ்ஜநா கர்ப்ப ஸம்பூதவாயுபுத்ர நமோஸ்துதே!பொருள்: ராமபிரானின் தூதுவரே! வீரம் மிக்கவரே! ருத்ரமூர்த்தியான சிவனின் அம்சமாகத் திகழ்பவரே! பலம் கொண்டவரே! அஞ்சனையின் கர்ப்பத்தில் உதித்தவரே! வாயுகுமாரனான ஆஞ்சநேயரே! உம்மை வணங்குகிறேன்.