இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஜன 28, 2014 | ADDED : ஜன 28, 2014
சதுர்தீஸாய மான்யாய ஸர்வ வித்யாப்ரதாயினே! வக்ர துண்டாய குப்ஜாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!! பொருள்: சதுர்த்தி திதியின் நாயகனே! பூஜிக்கத்தக்கவனே! எல்லா வித்தைகளையும் கொடுப்பவனே! வளைந்த துதிக்கையைக் கொண்டவனே! குள்ளமாக இருப்பவனே! கணபதியே! உமக்கு மங்களம்.