இந்த வார ஸ்லோகம்!
UPDATED : பிப் 05, 2014 | ADDED : பிப் 05, 2014
தாரகம் பவமஹா ஜலராசே பூரகம் பதனதேப்ஸிதராசே! வாரகம் கலிமுகோத்த பயனாம் தத்ததேவ மனிசம் கலயாமி! பொருள்: பிறவிக்கடலில் இருந்து கரையேற்றுபவரே! பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவரே! கலிகாலத்தில் பயம் போக்கி அருள்பவரே! தத்தாத்ரேயரே! உம்மை வணங்குகிறேன்.