இந்த வார ஸ்லோகம்!
UPDATED : பிப் 19, 2014 | ADDED : பிப் 19, 2014
அச்யுதம் கேஸவம் ராமநாராயணம் க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்! ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே! பொருள்: பக்தர்களைக் கைவிடாதவனே! கவலையைப் போக்குபவனே! ராமனே! நாராயணனே! கிருஷ்ணா! தாமோதரா! வாசுதேவரின் புத்திரனே! ஹரி! லட்சுமியை மார்பில் தாங்கியவனே! லட்சுமியின் நாயகனே! கோபியரின் தலைவனே! சீதையின் நாதனே! ராமச்சந்திரனே! உன்னைப் போற்றுகிறேன்.