இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மார் 04, 2014 | ADDED : மார் 04, 2014
ஸ்ரீ கர்ப்பரக்ஷா புரேயா - திவ்யஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீதாத்ரீ ஜனித்ரீ ஜனனாம் - திவ்யரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்பொருள்: சிறந்த திருக்கருகாவூர் தலத்தில், பேரழகுடன் விளங்குபவளே! மங்கலம் தருபவளே! உலகைக் காப்பவளே! உயிர்களுக்கு எல்லாம் அன்னையே! கருணையால் குளிரச் செய்பவளே! மனதிற்கு இனிமை சேர்ப்பவளே! கர்ப்பரட்சாம்பிகையே! உன்னை பூஜிக்கிறேன்.