உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸம்ப்ரபம்! குமாரம் ஸக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்!! பொருள்: பூமிதேவியின் புதல்வனே! மின்னல் போல ஒளி வீசுபவனே! குமாரனே! கையில் சக்தி ஆயுதம் ஏந்தியவனே! மங்களகரமானவனே! அங்காரகனே! உம்மைப் போற்றுகிறேன்.