உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

வித்யுதுத் யோதவத் ப்ரஸ்புரத் வாஸஸம்ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்ல ஸத்விக்ரஹம்!வன்யயா மாலயா ஸோபிதோர ஸ்தலம்லோஹி தாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே!!பொருள்: மின்னலைப் போல பிரகாசிக்கும் பீதாம்பரதாரியே! மழை காலத்து மேகம் போல் நிறம் கொண்ட மேனியனே! துளசி அலங்கரிக்கும் மார்பைக் கொண்டவனே! சிவந்த திருவடிகளைப் பெற்றவனே! செந்தாமரைக் கண்ணனே! உன்னை வணங்குகிறேன்.