உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோநம:!கிருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோநம:பத்மபத்ரே க்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம!பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோநம:!!பொருள்: தாமரை மலரில் வீற்றிருப்பவளே! நாராயணன் துணைவியே! கிருஷ்ணருக்கு பிரியமானவளே! தாமரை போன்ற கண்களையும், முகத்தையும் கொண்டவளே! செந்தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவளே! கையில் தாமரை ஏந்தியவளே! திருமாலின் துணைவியே! மகாலட்சுமி தாயே! உன்னை வணங்குகிறேன்.