இந்த வார ஸ்லோகம்!
UPDATED : மே 20, 2014 | ADDED : மே 20, 2014
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாயபஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!நித்யாய ஸுத்தாய திகம்பராயதஸ்மை நகாராய நம ஸிவாய!!பொருள்: பாம்பை மாலையாக அணிந்தவரே! மூன்று கண்களை உடையவரே! திருநீறு பூசியவரே! மகேஸ்வரரே! என்றும் நிலையானவரே! தூய்மை மிக்கவரே! திசைகளை ஆடையாக உடுத்தியவரே! பஞ்சாட்சர மந்திரத்தில் (நமசிவாய) முதல் எழுத்தான 'நகார' வடிவமாகத் திகழும் சிவனே! உம்மை வணங்குகிறேன்.