உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

மதுரா புரி நாயிகே நமஸ்தேமதுராலாபி ஸுகா பிராமஹஸ்தே!மலயத்வஜ பாண்ட்ய ராஜ கன்யேமயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தன்யே!பொருள்: மதுரை நகரின் தலைவியான மீனாட்சியே! அழகாகப் பேசும் கிளியினை கையில் ஏந்தியவளே! மலையத்துவஜ பாண்டியனின் மகளே! மீன் போன்ற கண்களைப் பெற்றவளே! உன்னை வணங்கும் பாக்கியத்தை தந்த நீ, எனக்கு கருணையும் செய்வாயாக.