உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தனாத்! விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே!! பொருள்: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் இருந்து உயிர்களை விடுபடச் செய்யும் சக்தி வாய்ந்தவர் விஷ்ணு. அவரை எப்போதும் வணங்குகிறேன்.