இந்த வார ஸ்லோகம்!
UPDATED : அக் 06, 2014 | ADDED : அக் 06, 2014
மாலா ஸ்ரிணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம்பாலாம்பிகாம் ஸ்ரீ லலிதாம் குமாரீம்குமார காமேஸ்வர கேளீ லோலாம்நமாமி கௌரீம் நவ வர்ஷ தேஸ்யாம்பொருள்: ஜபமாலை, புத்தகத்தை ஏந்தியவளும், இளமை மிக்கவளும், கொடி போல விளங்குபவளும், விளையாடி மகிழ்பவளும், பொன்னிறம் கொண்டவளுமான பாலசரஸ்வதியை வணங்குகிறேன்.