உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

ஆபதாமப ஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!! பொருள்: துன்பத்தைப் போக்குபவரே! எல்லாவித செல்வங்களையும் அருள்பவரே! அழகின் வடிவானவரே! ராமசந்திர மூர்த்தியே! உம் திருப்பெயரை அடிக்கடி சொல்கிறேன்.குறிப்பு: ஜெயமங்கள ஸ்தோத்திரம் நூலில், ராமர் ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் உள்ளது.