இந்த வாரம் என்ன
டிச.2 கார்த்திகை 16 சனி* திருக்கார்த்திகை, திருவண்ணாமலை மகாதீபம்* கணம்புல்ல நாயனார் குருபூஜை* திருமங்கைஆழ்வார் திருநட்சத்திரம்டிச.3 கார்த்திகை 17 ஞாயிறு* பவுர்ணமி விரதம், திருவண்ணாமலையில் இரவு 10:23 மணி வரை கிரிவலம் வருதல்* தத்தாத்ரேயர் ஜெயந்தி * திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்டிச.4 கார்த்திகை 18 திங்கள்* திருவண்ணாமலையில் சுவாமி, அம்பாள் கைலாச கிரிவலம் வருதல்* கார்த்திகை 3வது சோமவாரம் * சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்டிச.5 கார்த்திகை 19 செவ்வாய்* சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்* திருவண்ணாமலை முருகன் தெப்பம்* பரசுராமர் ஜெயந்திடிச.6 கார்த்திகை 20 புதன்* சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு சிறப்பு அபிேஷகம்* முகூர்த்த நாள்* செடி, கொடி பயிரிடநல்ல நாள்டிச. 7 கார்த்திகை 21 வியாழன்* முகூர்த்த நாள்* சுவாமிமலை முருகன் தங்க கவச தரிசனம்* மரக்கன்று நட நல்ல நாள்டிச. 8 கார்த்திகை 22 வெள்ளி* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிதங்கப்பல்லக்கு* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை