உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன. 13 மார்கழி 29 சனி* போகிப்பண்டிகை * ஸ்ரீ பெரும்புதுார், கடலுார் மாவட்டம் நல்லாத்துார் வரதராஜர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்ஜன. 14 தை 1 ஞாயிறு* பொங்கல் பண்டிகை, பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30 - 8:30 மணி,* சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் * பிரதோஷம்ஜன. 15 தை 2 திங்கள்* மாட்டுப் பொங்கல்* மாத சிவராத்திரி * ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், காஞ்சிபுரம் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரி வேட்டைக்கு எழுந்தருளல்ஜன. 16 தை 3 செவ்வாய்* தை அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல் * மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம்* கரிநாள்ஜன. 17 தை 4 புதன்* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமஞ்சன சேவை * மதுரை செல்லத்தம்மன் தேர்ஜன. 18 தை 5 வியாழன்* திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்* சுவாமிமலை முருகன் தங்கக்கவசம்* சந்திர தரிசனம்ஜன. 19 தை 6 வெள்ளி* சுபமுகூர்த்த நாள்* திருப்பரங்குன்றம் முருகன் பூத வாகனத்தில் எழுந்தருளல்