உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூன் 12, வைகாசி 30: முகூர்த்த நாள், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருத்தணி முருகன் கிளிவாகனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை பவனிஜூன் 13, வைகாசி 31: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனைஜூன் 14, வைகாசி 32: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம், சூரிய வழிபாடு, கண்ணுாறு கழிக்க நல்ல நாள்ஜூன் 15, ஆனி 1: ஷடசீதி புண்ணிய காலம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை, திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் பவனி, கரிநாள்ஜூன் 16, ஆனி 2: திருவண்ணாமலை ரமணா ஆஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்ஜூன் 17, ஆனி 3: ஏகாதசி விரதம், கூர்ம ஜெயந்தி, திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் சந்தனம் மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், திருப்போரூர் முருகன் சிறப்பு அபிேஷகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்ஜூன் 18, ஆனி 4: பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிேஷகம், கார்த்திகை விரதம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, வேலுார் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்கரதம்