உள்ளூர் செய்திகள்

எளிய காணிக்கை போதும்

* நிஜமான பக்தி கொண்டவன், எல்லா உயிர்களையும் கடவுளாகவே காணும் பேறு பெறுவான்.* ஆபத்து வந்ததும் கடவுளை அழைப்பவன் பக்திமான் அல்ல. * மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குபவர் கடவுளே. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவரே வழிநடத்துகிறார்.* எளிய காணிக்கையையும் கடவுள் விருப்பத்துடன் ஏற்கிறார். அன்பும், தூய்மையுமே பக்திக்கு தேவையான அடிப்படை குணங்கள்.- சின்மயானந்தர்