சொர்க்கம் செல்ல வேண்டுமா
UPDATED : டிச 20, 2017 | ADDED : டிச 20, 2017
*பெற்றோருக்கு உபகாரம் செய்; நிச்சயம் நீ நரகம் நுழைய மாட்டாய்.*பெற்றோர் தனக்கு அநியாயம் செய்தாலும் அவர்களிடம் பிள்ளைகள் அன்பை செலுத்துவது கட்டாய கடமையாகும்.*பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.*பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.- நபிகள் நாயகம்