வேண்டாமே அவசரம்
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
* அவசரப்படுவது ஷைத்தானின் செயல்களில் ஒன்று.* கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டால் இறைவன் தண்டனையில் இருந்து விடுவிப்பான். * சந்தையில் வியாபாரம் செய்வதற்காக செல்லும் வணிகர்களை இடையில் வழிமறித்து சந்திக்க வேண்டாம். * பிறரைச் சபித்துக் கொண்டே இருப்பவர்கள் மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி சொல்பவர்களாகவோ இருக்க முடியாது.