உள்ளூர் செய்திகள்

நேர்மையாளர்

* தன் தேவைக்காக எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்வில் துாய்மை, நேர்மை மிக்கவரை இறைவன் நேசிக்கிறான்.* பணியாளரை நியமிக்கும் போதே அவருக்கான கூலியை நிர்ணயிப்பது அவசியம். * மக்களை சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடு உண்டாகும்.