உள்ளூர் செய்திகள்

கோபம் கொள்வது சரியல்ல!

* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கூடாது. பிறர் திட்டினால் கூட கோபப்படாமல் அமைதியாக இருங்கள்.* அனுபவ பாடத்தை மறக்க கூடாது. அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையானவை.* பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.- சிவானந்தர்