உள்ளூர் செய்திகள்

மவுனம் காப்போம்

* தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனமாக இருங்கள். விடுமுறையன்று நான்கு மணி நேரம் மவுனத்தை கடைபிடியுங்கள்.* நேர்மை மிக்க மனிதன் ஒளிவு மறைவின்றி அனைவரிடமும் திறந்த மனநிலையுடன் பழகி மகிழ்வான்.* தன்னலத்தை துாக்கி எறிந்தால் இந்த உலகமே ஒரே குடும்பமாக இருப்பதைக் கண்டு மகிழ்வீர்கள்.* வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்ல வேண்டும்.- சிவானந்தர்