உள்ளூர் செய்திகள்

உற்சாகமாக இருப்போம்

* அளவாக உணவு சாப்பிட்டால், உடல் அதை ஜீரணிக்கும். அதிகமானால், உணவு உடலைச் ஜீரணித்து விடும்.* புலன்களின் கவர்ச்சியே, மனிதன் தவறு செய்ய காரணமாக அமைகின்றன.* தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால் தான், மனிதன் இடைவிடாத இன்பநிலையை அடைய முடியும்.* உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.* திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.-வேதாத்ரி மகரிஷி