உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : இது விண்கல் வாரம்

அறிவியல் ஆயிரம் : இது விண்கல் வாரம்

அறிவியல் ஆயிரம்இது விண்கல் வாரம்சமீபத்தில் (ஆக. 8ல்) '2024 பி.என்.1' என்ற விண்கல் பூமியில் இருந்து 24 லட்சம் கி.மீ., துாரத்தில் கடந்து சென்றது. இதன் விட்டம் 86 அடி. இதைத்தொடர்ந்து '2024 கே.எச்.3' என்ற விண்கல், இன்று (ஆக. 10) பூமிக்கு அருகில் (56 லட்சம் கி.மீ., துாரம்) கடந்து செல்கிறது. இதன் விட்டம் 610 அடி. இது 'ஆபத்தில்லாத விண்கல்' பட்டியலில் உள்ளதால் பூமிக்கு பாதிப்பில்லை. அடுத்து ஆக. 12ல் ஒரு விண்கல் பூமியை கடக்கிறது. இதன் பெயர் '2024 ஓ.என்2'. இதன் விட்டம் 120 அடி. இது பூமியை 68 லட்சம் கி.மீ., துாரத்தில் கடந்து செல்கிறது. இதுவும் ஆபத்தில்லாத விண்கல் வகையை சேர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை