உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: தாவரங்களின் உணவு

அறிவியல் ஆயிரம்: தாவரங்களின் உணவு

அறிவியல் ஆயிரம்தாவரங்களின் உணவுமனிதர்கள், விலங்குகள் போல தாவரங்களுக்கும் உணவு தேவை. ஆனால் அவை தானாகவே 'ஒளிச்சேர்க்கை' மூலம் தயாரித்துக்கொள்ளும். ஒளிச் சேர்க்கை என்பது பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி உணவை தயாரிக்கும் முறை. வேர் வழியாக நீர் உறிஞ்சப்பட்டு இலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இலைகளின் துளைகள் வழியே காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு உள்ளிழுக்கப்படுகிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஒளியை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இதுவே இலையின் பச்சை நிறத்துக்கும் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை