உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / சத்துகள் நிறைந்த நுண்கீரைகள்

சத்துகள் நிறைந்த நுண்கீரைகள்

விதைகள் 1 முதல் 3 நாட்கள் வரை முளைக்க வைக்கப்பட்டு, இலைகள் பெரிதாக வளரும் முன்பே உண்பதற்கு தயாராகி விடுபவை தான் நுண்கீரைகள். இவை சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியின் கீழ் மண், மக்கிய உரம் அல்லது தேங்காய் நார் போன்ற மண்ணற்ற ஊடகத்தில் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் தண்டுகளும் இலைகளும் மட்டுமே வேருக்கு மேலே கிள்ளி உண்ணப்படுகின்றன. அதே போல பேபி கிரீன்ஸ். இவை நுண்கீரைகளை விடப் பெரியதாக வளரும்போது அறுவடை செய்யப்படுகின்றன. காய்கறிகளை விட சத்துகள் நிறைந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை