உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

சணல் தயாரிப்பது எப்படி

சணல் ஒரு தாவரம். இதன் தண்டுப் பகுதியில் இருந்து சணல் இழைகள் பெறப்படுகின்றன. இவை நீளமான, மென்மையான, பளபளப்பான இழைகளைப் பெற்றுள்ளன. இதன் நிறம், விலை காரணமாக தங்கஇழைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை மிருதுவாக்கும் முறைக்குப் பின் கைகளால் பிரித்து எடுத்து, பின் உலர்த்தப்படுகின்றன. சணல்கள் பெரும்பாலும் சாக்கு, பைகள், கம்பளி விரிப்பு, ஜன்னல் - கதவுக்கான திரை, கயிறு போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. உலக சணல் உற்பத்தியில் முதல் 3 இடத்தில் இந்தியா, வங்கதேசம், உஸ்பெகிஸ்தான் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ