உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார் : வீரசூடாமணிபட்டியில் மேல்நிலை தொட்டி கட்டும் பணி நடக்காத நிலையில் நடப்பதாக கலெக்டர் சங்கீதாவிற்கு பி.டி.ஓ. (கி.ஊ.,) கார்த்திகேயினி பதிலளித்தது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று துணை பி.டி.ஓ., முத்தையா, பொறியாளர் ரவிக்குமார், ஊராட்சி தலைவர் அமிர்தம், ஒப்பந்ததாரர் விவேக், கிளார்க் சுரேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். தொட்டி அமைக்க பள்ளம் தோண்டும் பணியை துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்