உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: கருங்காலக்குடியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது போடப்பட்ட நான்கு வழிச்சாலை தொடர்ந்து பள்ளமானது. வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாயினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று பள்ளம் சரி செய்யப்பட்டதால் மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை