வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்படி தண்ணீர் சண்டை போடுவதைத் தவிர எந்த திராவிடக் கட்சி ஆண்டாலும் ஒரு தடுப்பணையையோ, ட்ரெக்கிங் வைத்து ஏரி குளங்களுக்கு சேர்க்கவோ எந்த ஏற்பாடும் செய்ய மாட்டார்கள் மழைநீர் அறுவடை என்று ஜெயலலிதா ஆரம்பித்த திட்டம் இயற்கை முடிவை அசைந்ததும் ஆறு குளங்களை மணல், சவுடு அள்ளி மலடாக்கிவிட்டு இல்லைப் பாட்டுப்பாடத்தான் தெரியும்
துணை முதல்வர் சிவக்குமார் அவர்களுக்கு வணக்கம் ஏற்கனவே தினமலர் கேட்டிருக்கும் கேள்வியோடு இன்னொன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் .....................நீங்கள் உங்கள் துங்கபத்திரா அணையில் தனியாக சேர்த்துசேர்த்து வைத்திருந்து யாருக்கும் பாசனத்துக்கு நீர் தராமல் இப்பொழுது மதகு எண் 19 உடைந்து விட்டதாமே? எப்படி சரி செய்ய போகிறீர்கள் ? 35 டிஎம்சி தண்ணீர் ஏற்கனவே வீணாகப் போய்விட்டது............. தமிழ்நாட்டு தண்ணீர் நிர்வாகத்தை பற்றி நீங்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் காங்கிரஸ்காரருக்கு இவ்வளவு தரிசனம் தண்ணீரை சேர்த்து வைப்பதில் ஒருவேளை தேசிய அளவில் ஆட்சிக்கு வர முடியாமல் உள்ள உங்கள் கண்ணீருக்கு பதில் தண்ணீரை வைக்கிறீர்களோ?
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
21-Dec-2025 | 1
டவுட் தனபாலு
20-Dec-2025 | 5
டவுட் தனபாலு
19-Dec-2025 | 2
டவுட் தனபாலு
18-Dec-2025 | 1
டவுட் தனபாலு
17-Dec-2025 | 1
டவுட் தனபாலு
16-Dec-2025 | 4
டவுட் தனபாலு
15-Dec-2025 | 2
டவுட் தனபாலு
14-Dec-2025 | 2
டவுட் தனபாலு
13-Dec-2025