வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைவதற்கு ஆய்வே தேவையில்லை மூன்றே காரணங்கள் தான் அரசியலில் நாணயம் நேர்மை குறைந்து விட்டது அரசியல்வாதிகளில் பாதி பேருக்கு மேல் கிரிமினல்ஸ் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடுவதால் நல்லவர்கள் ஓட்டளிக்க முன்வருவதில்லை இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் எந்த சட்டத்தினாலும் கட்டாயப்படுத்த முடியாது

சத்து ஒரு திமுக கைக்கூலி ஈரோட்டில் தெரிந்தது இவனை இங்கிருந்து மாற்ற வேண்டும் இல்லையேல் தேர்தல் ஒழுங்காக நேர்மையாக நடக்காது
சத்தியபிரதா சாஹு முதலில் வாக்களிக்க ஆர்வமாக இருந்த பலலட்சம் ஓட்டுக்களை நீக்கியதை, தனது பதவிக்கும், தகுதிக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்காக முதலில் உணரவேண்டும் அதன்பிறகு மக்களை குறைசொல்லலாம் முதலில் இவரை மாற்றினால் தான் தமிழகத்தில் தேர்தல் ஒழுக்கமாக நடைபெறும்
‘ஆய்வு ‘ முதலில் ஆரம்பிக்க வேண்டிய இடம், நாற்பது ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து, வாக்களித்தவர்களின் பெயர் நீக்கம், கையில் வாக்காளர் அட்டையுடன் வந்தவரை, ‘நீங்கள் இறந்து விட்டீர்கள்’ என்று திருப்பி அனுப்பிய காரணம் இந்த கோணங்களில் செய்யப்பட்டால் போதுமே பல ‘ரகசியங்களை ‘ அமுக்க ஒரு நாடகம், அதற்கும் மக்களின் வரிப்பணம் நல்ல கூத்து
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
18-Mar-2026 | 1
டவுட் தனபாலு
17-Mar-2026 | 3
டவுட் தனபாலு
16-Mar-2026
டவுட் தனபாலு
15-Mar-2026 | 2
டவுட் தனபாலு
14-Mar-2026 | 3
டவுட் தனபாலு
13-Mar-2026 | 3
டவுட் தனபாலு
12-Mar-2026 | 2
டவுட் தனபாலு
11-Mar-2026
டவுட் தனபாலு
10-Mar-2026 | 2