வாசகர்கள் கருத்துகள் ( 2 )
செல்வப்பெருந்தகையின் தில்லி மேலிடத்துக்குக் கூட இங்கே வென்ற நாற்பதால் பயனில்லை... அமளி, கூச்சல், வெளிநடப்பு செய்தால் அதை பாஜக மக்களிடம் கொண்டு செல்லும் ..... ஆகவே அந்த மேலிடத்துக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது .... அதே சமயம் திமுகவின் வாக்கு வங்கியும் குறைந்துள்ளது .... ஆகவே சட்டப்பேரவைத்த தேர்தலில் அதிக இடங்களை பெற காய் நகர்த்துகிறார்கள் ..... இதில் தவறுமில்லை .....
கலைஞர் மொழியில் சொல்வதானால், ' அவ்வாறு தனித்துச் சென்ற காலங்கள் மனைவி பேறு காலத்துக்காக பிறந்த வீடு சென்ற நாட்கள்' என்று வியாக்கியானம் செய்யலாமோ ? தேர்தல் ஆணையம் இந்தமாதிரி கேஸ்களை எடுக்கும் முன்பு மூன்று தேர்தல்கள் முடிந்துவிடும் வென்றதாக அறிவிக்கப்பட்டவர் சம்பளம், படைகளுடன் கமிஷன், கட்டிங் என்று நாலு தலைமுறைக்கு சேர்த்து விட்டிருப்பார்
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4