வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒருவனின் மூட மத நம்பிக்கை அவனை எந்த கேவலமான செயலையும் செய்ய வைக்கும் அதை விட கொடுமை மூடர்களின் மந்தவெறி அந்த கேவலமான செயல்களை மட்டுமல்ல ஏன் இன்னும் படுபாதக செயல்களை கூட நியாய படுத்தும்.
இதுவே வேறு கட்சிக்காரர் என்றால் தினமலர் இந்நேரம் இந்த செய்திக்கான எல்லா கருத்துக்களையும் வெளியிட்டு இருக்கும்.
இதற்கு பதிலாக ஒரு ₹100 கோடியை பள்ளி, மருத்துவமனைகளுக்கு தானமாக கொடுத்து இருக்கலாம்
கருத்துக்களை தடை செய்வதற்கான காரணம் என்ன ?
அதை காணொளியில் பதிவு செய்து எதாவது ஒரு திரைப்படத்தில் தகுந்த காட்சியில் இணைத்தால் படமும் ஓஹோ என்று ஓடும். பிச்சைக்காரராக நடித்தவருக்கும் பல இலட்சங்கள் கருப்பு பணம் சேரும்.
பாராட்டலாம் ....
இப்படியும் இந்த கலிகாலத்தில் மக்கள் இருக்கிறார்களே ஆச்சர்யம் ஆச்சர்யம் இவரை போற்றுவோம் புகழுவோம்
மேலும் செய்திகள்
திறக்காத அரசு பஸ் கதவு: பரிதவித்த பயணிகள்
11-Sep-2026 | 2
ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய்
06-Sep-2026
நிமிடத்துக்கு 16 முறை கண்களை சிமிட்டணும்!
06-Sep-2026
மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம்: நோயாளிக்கு பொருத்தி சாதனை
05-Sep-2026 | 3
சாமியாராகிறார் பிரபல தொழிலதிபர்
04-Sep-2026 | 8