உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஆயிரம் முறை திருடிய அபூர்வ வக்கீல்; 85 வயதுக்குள் 95 முறை கைதானவர் மரணம்!

ஆயிரம் முறை திருடிய அபூர்வ வக்கீல்; 85 வயதுக்குள் 95 முறை கைதானவர் மரணம்!

புதுடில்லி: தானி ராம் மிட்டல் என்பவர், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல் நிபுணர் என நம்பப்படும் மிட்டல், தனக்கு ஏராளமான தகுதிகள் இருந்தபோதிலும், திருட்டு வாழ்க்கையைத் தனது வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்.வெவ்வேறு மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டு, மோசடி, ஆள் மாறாட்ட வழக்குகளில் தொடர்புடைய தானி ராம் மிட்டல், 85 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மோசடி வேலையை 1964ல் துவங்கி, 95 முறை கைதாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஹரியானா மாநில ஜஜ்ஜார் கோர்ட்டில் நீதிபதியாக ஆள் மாறாட்டம் செய்து, பலே கிரிமினல்களை விடுவிக்க உத்தரவு போட்டது இவரது தகிடுதத்தங்களில் ஹைலைட்டான விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஏப் 25, 2024 06:04

அகப்படாமல், சிறை செல்லாமல் இவரது ரெக்கார்டையே உடைக்கும் கில்லாடிகள் இங்கு இருக்கையில் இது ஒரு செய்தியே இல்லை பாவம் இன்னும் தீர்க்காயுசாக இருந்து எண்ணிக்கையைக் கூட்டி இருக்கலாம் பாவி யமன் முந்திக்கொண்டுவிட்டானே


ராமகிருஷ்ணன்
ஏப் 23, 2024 03:24

இவரை விட பல மடங்கு சாதனை படைத்தவர்கள் திமுகவில் ஏராளம்.


Azar Mufeen
ஏப் 22, 2024 22:55

தேஷ்பக்த்தால(பிஜேபி ) இருந்திருந்தாலும் அமைச்சராயிருப்பார்


Bye Pass
ஏப் 22, 2024 21:04

உடன்பருப்பா இருந்தால் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பார்


panneer selvam
ஏப் 22, 2024 18:34

He should be given special award for his life time achievement especially as a imposter judge to release all prisoners on payment


அப்புசாமி
ஏப் 22, 2024 17:00

ஐயய்யோ.. மேலே பேரேடு காணாம போயிருச்சாம்.


rsudarsan lic
ஏப் 22, 2024 16:19

இவர் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாமே


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ