வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சாதாரண அம்பாசிடர் காரில் போன காமராஜர் எங்கேஓய்வு எடுக்க தனி விமானத்தில் கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின் எங்கே
இந்த சிதம்பரம் மதியா அரசின் நிதி மந்தி ரியாக இருந்த போது தவறான பொருளாதாரத்தால் ஒரு சிலர் பணம் கொழிக்க மும்பையை ஷேர் மார்க்கெட் ப்ரோக்கர்கள் பெயர் ஒரே இரவில் தூக்கு மாட்டி செத்தார்களெ அரக்க குணம் மன்னிப்பு கூட கேட்க்க வில்லை
சே சிதம்பரம் மத்தியதர ஏழை மக்களுக்கு எதிரான பெருச்சாளி
ஊழலும் ஊழலும் என்ன காரணம் மகிழ்ச்சியுடன் இருக்கு
உத்தமர் செய்த உபகாரங்கள் பீர் மேடு ,தேவிகுளம் , இடுக்கி, குடகு பிரதேசங்களை பிற தேசத்திற்கு தாரை வார்த்தார் நாட்டு பற்றை விட நாடார் பற்றை வெளிப்படுத்தினார் விஜிபி அண்ணாச்சிக்கு நூறாண்டுக்கு குத்தகை வழங்கினார் சீமை கருவேல மரத்தை தூவி தமிழக வளத்தையே நிரந்தரமாக பாலை வனமாக்கினார் வாரிசு அரசியலுக்கு குடை பிடித்தார் இந்த உத்தமர் இன்னும் பல
காமராஜர், பீர்மேடு, தேவிகுளத்தை தன் சுயநலத்திற்காக சும்மா தூக்கி கொடுக்கவில்லை கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்து விட்டு, அதற்கு பதிலாகத் தான் கொடுத்தார் இதில் என்ன தவறு உள்ளது?
காமராஜர், பெற்ற தாய்க்கு கூட தன்னுடைய சம்பளப் பணத்தை தான் செலவு செய்தாரே தவிர, மக்கள் வரிப்பணத்தில் ஒருவேளை உணவு கூட கொடுத்ததில்லை அவர், தன்னுடைய நாடார் சமூகத்திற்கு என்று எதையுமே செய்யாதவர் என்று நாடார்கள் பலர் குறை கூறியதை தான் இதுவரை கேட்டுள்ளேன் அப்படிப்பட்டவர், ஜாதி அடிப்படையில் விஜிபி, க்கு அரசு நிலத்தை குத்தகைக்கு கொடுத்தார் என்பது ஏற்புடையது அல்ல தொழில் சாலைகள் அமைக்கவும், தேயிலை தோட்டம், ஏலத்தோட்டம், ரப்பர் மரத் தோட்டம் போன்றவைகள் அமைக்க அரசு நிலத்தை குத்தகைக்கு விடப்படுவது அரசாங்க நடைமுறையில் உள்ள ஒன்றுதான் இதற்கெல்லாம் அரசியலுக்கே இலக்கணமான அந்த உத்தமர் மீது ஜாதி முத்திரை குத்தினால் எப்படி?
குகாந்தி ராஜா, இன்றிலிருந்து கோட்செய ராஜா என்று மாற்றி கொள்ளவும்
சிதம்பரம் காங்கரஸ் காரனெ அல்ல பச்சோந்தி
காமராஜர் மணம் செய்து கொள்ளா விட்டாலும், அவருக்கு தமக்கை, அவருக்கு மகன் என உறவுகள் இருந்தனர் நினைத்திருந்தால் அவர்களுக்கு சொத்து சேர்த்தோ, பதவி / ஒப்பந்தங்கள் கொடுத்தோ உதவியிருக்கலாம் செய்தாரா? மகன், மாப்பிள்ளை தெரிந்தது இது, அறியாதது யாமறியோம் என்று ஆயிரம் கோடிக்கணக்கில் சேர்த்தாரா? இந்த உவமையால் ஸ்டாலின் வெட்கப்பட்டு மறுதலித்திருக்க வேண்டும் அதுதான்
காமராஜரின் ஆத்மா இவரை மன்னிக்காது இமயமலை எங்கே பரங்கி மலை எங்கே
சிதம்பரம் பதவிக்காக எதையும் செய்வார்
மேலும் செய்திகள்
இழிவுபடுத்துவது சரியா?
03-Oct-2025 | 2
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3