வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் என்ற பழமொழி நிரூபனம் ஆகிவிட்டது சிவனே என்று இருந்த செட்டியாரை இப்போ லண்டனில் கல்லுரி நிறுவனத்திற்கு ஐநூறு கோடி கொடுத்தாரென்று வாய்மொழி சொல்ல அது பூதாகாரமாகிவிட்டது அவரையும் வம்புக்கு இழுத்து இவர் மாட்டிவிட்டிருக்கிறார்
வாங்கின காசுக்கு அயோக்கியர்களுக்கு ஓட்டுப்போடுகிறவர்கள் இருக்கும்வரை மனசாட்சியுடன் நேர்மையை விரும்புகிறவர்கள் ஓட்டளிக்க விரும்ப மாட்டார்கள். தாங்கள் போடுகிற ஓட்டு வீண் என்பது அவர்களுக்குத்தெரியும்.
விடியா மூஞ்சி வேலைக்குப்போனாலும் கூலி கிடைக்காது அதேபோல விடியாமூஞ்சி கட்சிக்கு எவனைத்தலவனா போட்டாலும் அது உருப்படாது தலைமைக்கு தேர்ந்தெடுப்பவரும் அப்படிப்பட்ட ஆளுங்கதான் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை
காசு வாங்கியவர்கள் எல்லாம் வோட்டு போட்டிருப்பார்களா ? ஆணையம் என்னென்னவோ கதை விடும், ஆனால் இத்தகையவர்களுக்காக ஒரு துரும்பும் எடுத்து போடாது
\\ பெண் வாக்களர் ஒருவர், கரடு முரடான மண் தரையில் முட்டி போட்டு நடந்து வந்து, ஓட்டளித்த காட்சியை பார்த்த போது, //// வாங்கின காசுக்கு வஞ்சமில்லாம ஓட்டுப்போடுறது தப்பா ????
ஆனால் நண்பர்கள் தயவில் வாழும் அண்ணாமலைக்கு வெளிந்து செல்ல பணம் எங்கிருந்து வருகிறது
சொன்ன விஷயத்துல உள்ள காரணங்களை புரிஞ்சுக்காம. இன்னும் எத்தனை நாள் தான் இதையே ... வாங்குன 200 ரூபாய்க்கு விசுவாசமா ஊ... ஊ.. ன்னு ஊளை இட வேண்டியது தான் .... அதுக்காக இப்படியா?
எதுவும் நடக்கப்போவதில்லை. ஊழல் ஜனநாயகத்தில் ஒரு அங்கம்.. பிரித்துப்பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. செய்தித்தாள்களும் மற்ற ஊடகங்களுக்கும் இது ஒரு நாள் செய்தி. இருக்கும் வழக்குகளுக்கே முடிவு தெரியவில்லை. இதை யார் கண்டுகொள்ளப்போகிறார்கள். ? மக்களுக்கும் இது பழகிவிட்டது. ஊழலை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டர் கிடையாது. அவர்களுக்கு கேட்டு கேட்டு உணர்ச்சிகள் மரத்து போய்விட்டது. ஊழலை மக்கள் ஏற்று கொள்ளஆரம்பித்துவிட்டார்கள். மக்களுக்காக எதிர்கட்சிகளே பொதுநல வழக்குகள் போடலாம். ஆனால் போடமாட்டார்கள். இதெற்கெல்லாம் போராட மாட்டார்கள். அனைத்து கட்சிகளும் இதை கண்டும் காணாமல் இருந்துவிடுவார்கள். யார் நிறைய ஊழல் செய்கிறார்கள் என்று பேச்சு மட்டுமே இருக்கும். அதில் என்ன பிரயோஜனம் ? ஊழல் ஒரு பெரிய விஷயம் என்றால் ஊழல்வாதிகளே மீண்டும் மீண்டும் தேர்தலில் ஏன் ஜெயிக்கிறார்கள். ? எனவே ஊழல் சம்பந்தப்பட்ட விஷயத்தை பத்திரிகைகள் எழுதுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அதற்கு பதிலாக அந்த இடத்தில வேறு விஷயங்களை எழுதலாம்.வெளியிடலாம் .
தவளை தனது வாயால் கெடும் என்பது இவருக்கு முற்றிலும் பொருந்திவிட்டது தன்னோடு இல்லாமல் அடுத்தவர்களை இப்போது மாட்டிவிட்டிருக்கிறார் பார்க்கலாம் எப்படி அந்த ஐயினுரு கோடி வந்தது செலவாயிற்று யார் யார் பின்னணியில் உள்ளனர் என்பதுதான் இனி தொடக்கமாகும்
சவால் விட்ட செந்தில்பாலாஜி இன்னும் வெளிவரவில்லை அடுத்த ஆளும் ரெடியா
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்போது செல்வப்பெருந்தகை மற்றவைகளுடன் வன்கொடுமை சட்டப்படியும் வழக்குத் தொடுக்கப் போவதாகக் கூறியனார்... அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் வன்கொடுமை சட்டத்துக்கும் என்ன தொடர்பு? பட்டியலினத்தவர் கொடுமைப் படுத்தப்படக் கூடாது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை எப்படி அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தலாம்? இப்படிச் செய்யும் பட்டியலின அன்பர்கள் மீது இதர வகுப்பினர் அதிருப்தி அடைவார்களே? கேடயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாமா ????
மேலும் செய்திகள்
ருசி கண்ட பூனையாகி விடுவர்!
24-Dec-2025 | 4
இது உங்கள் இடம்
23-Dec-2025 | 2
இது உங்கள் இடம்
22-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
21-Dec-2025 | 2
சாதனை அல்ல சோதனை!
20-Dec-2025 | 1
எதிர்ப்பின் காரணம் என்ன?
19-Dec-2025 | 1
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
18-Dec-2025
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
17-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2