பழமொழி : காற்றுள்ள போதே துாற்றிக்கொள்.
காற்றுள்ள போதே துாற்றிக்கொள்.பொருள்: உடலில் தெம்பு இருக்கும் நேரத்தில் பணம் ஈட்டி விட வேண்டும்; முதுமை ஏற்படின் உடல் வலு குன்றி, சம்பாதிக்கும் திறன் குறையும்.