உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

பழமொழி: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரைபொருள்: நல்ல விதமாக அனைவருக்கும் உதவி செய்து, 'அந்த உதவியை நான் தான் செய்தேன்' என பெருமை அடித்துக் கொள்வது, உதவி செய்த பலனை இல்லாததாக்கி விடும்; ஒரு குடம் பாலில் ஒரு துளி தயிர் கலந்து, பால் முழுதும் தயிராக திரிந்து போவது போல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை