பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?
பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?பொருள்: எந்த விஷயத்திற்கு எப்படி உழைக்க வேண்டுமோ அப்படி உழைக்க வேண்டும்; வேண்டாத வேலை பார்த்து, 'நமக்கு நல்லது ஒன்றும் நடக்கவில்லையே' என்று ஏங்குவது முட்டாள்தனம்.