உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நுால் இல்லாமல் மாலை கோர்த்தது போல!

பழமொழி : நுால் இல்லாமல் மாலை கோர்த்தது போல!

நுால் இல்லாமல் மாலை கோர்த்தது போல!பொருள்: நுால் இல்லாமல் மாலை கோர்க்க முடியாது. அதுபோல, ஒரு காரியத்தை செய்யும் முன் தெளிவான திட்டமிடுதல், திறமை அவசியம். ஆர்வ கோளாறால் இறங்கினால் சாதிக்க முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை