மேலும் செய்திகள்
மே 5 வணிகர் தினம் தமிழக அரசு அறிவிப்பு
06-Jun-2025
ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது உண்டு.பொருள்: ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது போல, இன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், நாளை தாழ்ந்த நிலைக்கும், அங்கிருந்தவர்கள் உயர்ந்த நிலைக்கும் வர முடியும்.
06-Jun-2025