உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

விளக்குகள் சீரமைக்கப்படுமா?

விருத்தாசலம் - சேலம் சாலையிலுள்ள என்.நாரையூரில் பழுதடைந்த எல்.ஈ.டி., விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மதுரை, என்.நாரையூர்.

சர்வீஸ் சாலை சேதம்

வேப்பூரில் சேதமடைந்த சென்னை மற்றும் திருச்சி மார்க்க சர்வீஸ் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜா, வேப்பூர்.

குண்டும் குழியுமான சாலை

பழைய ராமநத்தம் தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சின்னதுரை, ராமநத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை