உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

தெரு நாய்களால் அச்சம்

ரிஷிவந்தியத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி திரிவதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.-திருமால், ரிஷிவந்தியம்.

வாகன ஓட்டிகள் அவதி

வீரசோழபுரம், மாடூர் பகுதியில் சர்வீஸ் சாலைகளில் பயிர்களை காய வைக்கும் உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.-சரவணன், கள்ளக்குறிச்சி.

ஆற்றில் கழிவு நீர் கலப்பு

கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், கச்சிராயபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை